What Father and Husband Hemanth says in VJ Chitra'sFIR
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை, புகழ் நடிகை சித்ரா மரண வழக்கில்
காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், அவரது தந்தை மற்றும்
கணவர் ஆகிய இருவரும் மாறுபட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர்.
#PandianStores
#PandianStoresMullai
#VJChitra